நெய்மாருக்கு நாளை அறுவைசிகிச்சை… மூன்று மாதம் ஓய்வு

Loading… பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காயம் காரணமாக மூன்று மாதங்களுக்கு நெய்மார் கால்பந்து விளையாட முடியாது என்று பிரேசில் அணி டாக்டர் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் காஸ்ட்லியான வீரர்களில் ஒருவர் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மார். பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த அவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் பாரிஸ் அணி 222 மில்லியன் யுரோவுக்குக் கைப்பற்றியது. இந்தநிலையில், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாரிஸ் அணிக்காகச் சிறப்பாக விளையாடி வந்த, நெய்மாருக்கு சில தினங்களுக்கு முன்பு … Continue reading நெய்மாருக்கு நாளை அறுவைசிகிச்சை… மூன்று மாதம் ஓய்வு